கும்பாபிஷேகம் விழா.. மின்னொளியில் ஜொலித்த திருப்பரங்குன்றம் கோயில்!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று, 2025, ஜூலை 14ம் தேதி விடியற்காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் நேற்று முதலே பக்தர்கள் திருப்பரங்குன்றம் வருகை புரிந்தனர். கட்டுக்கடங்காத முருக பக்தர்களின் நடுவே வேதங்கள் ஓத, புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. இரவு முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருக்கோயில் பக்தர்களை பரவசமாக்கியது

Latest Videos