அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது – தொல்.திருமாவளவன்

| Edited By: C Murugadoss

| Feb 27, 2026 | 11:30 AM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த தொல்.திருமாவளவன், அதிமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் எடப்பாடி பழனிசாமி இந்த மாதிரியான வாக்குறுதிகளை அளிப்பதாக தெரிவித்தார். 

Published on: Feb 24, 2026 11:24 PM
Follow Us