Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
’அவர் வெற்றிபெறுவார் என தெரியும்’ - துணை ஜனாதிபதி குறித்து பேசிய தொல்.திருமாவளவன்

’அவர் வெற்றிபெறுவார் என தெரியும்’ – துணை ஜனாதிபதி குறித்து பேசிய தொல்.திருமாவளவன்

C Murugadoss
C Murugadoss | Published: 10 Sep 2025 15:10 PM IST

இந்தியாவுக்கான 15வது துணை ஜனாதிபதியாக சிபி ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். செப்டம்பர் 9ம் தேதியான நேற்று நடந்த தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளையும், சுதர்சன் 300 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் சிபிஆர் வெற்று பெற்றார். இது குறித்து கருத்து தெரிவித்த தொல், திருமாவளவன், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை எடுத்துச் சொல்லி இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்