Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சிவகங்கை சம்பவம்.. தகவல் தெரிந்ததும் ஆக்‌ஷன்.. முதலமைச்சர் விளக்கம்

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 01 Jul 2025 15:26 PM

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் திமுகவின் திட்டம் என்ன என்பது பற்றியும் விளக்கம் கொடுத்தார்.