தமிழகம் வரும் பிரதமர் மோடி.. வரவேற்க பாஜக போடும் பிரமாண்ட பிளான்!
2025,ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ளார். புதுப்பிக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கும் அவரை வரவேற்க தமிழக பாஜக மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ராஜேந்திர சோழன் போல உலகநாடுகளிடையே பிரதமர் மோடி வெற்றி வாகை சூடியுள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.