மருத்துவமனையில் இருந்தே மக்கள் பணி.. மக்களிடம் கலந்துரையாடி முதல்வர் ஸ்டாலின்!

Jul 23, 2025 | 3:21 PM

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இப்படியான நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பற்றி மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்களிடம்  அவர் கலந்துரையாடினார். விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 