பரந்தூர் விமான நிலைய திட்டம்.. முதலமைச்சருக்கு விஜய் வேண்டுகோள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற த.வெ.க., தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலைய விவகாரத்தை கையில் எடுத்து பேசினார். பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மக்களுடன் சேர்ந்து உங்களை சந்திக்க தயங்க மாட்டேன் எனவும் கூறினார்.