திருநெல்வேலி பிரசாரம்.. விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தவெக தலைவர் விஜய்!

| Apr 08, 2026 | 8:32 PM

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காணும் நிலையில், அந்த கட்சியின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், விஜய் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் பங்கேற்பதற்காக அவர் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். 

Published on: Apr 08, 2026 06:50 PM
Follow Us