கேரளத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட EVM இயந்திரங்கள்!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் நாளை (ஏப்ரல் 09, 2026) சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள காட்டன் ஹில் மகளிர் மேல்நிலை பள்ளியில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு செலுத்து ஈவிஎம் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Published on: Apr 08, 2026 06:30 PM
Follow Us