தெருநாய்களுக்கான காப்பகம்.. தமிழ்நாட்டில் முதல்முறையாக திறப்பு!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக தெருநாய்களுக்கான காப்பகம் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெறி பிடித்த நாய்கள் கொண்டு வரப்பட்டு அவற்றிற்கு தடுப்பூசி உள்ளிட்ட உரிய சிகிச்சையளித்து பராமரிக்கும் மையமாக இது செயல்பட உள்ளது.