மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினிகள்.. தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
'உலகம் உங்கள் கைகளில்' திட்டத்தின் கீழ் மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வில் தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் உரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக இன்று அதாவது 2026 ஜனவரி 20ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம். துணை சுகாதார படிப்புகள் மற்றும் செவிலியர் படிப்புகள் பயிலும் 1,520 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
‘உலகம் உங்கள் கைகளில்’ திட்டத்தின் கீழ் மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வில் தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் உரையாற்றினார். இதன் தொடர்ச்சியாக இன்று அதாவது 2026 ஜனவரி 20ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம். துணை சுகாதார படிப்புகள் மற்றும் செவிலியர் படிப்புகள் பயிலும் 1,520 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
Latest Videos
மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினி! தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு!
நொய்டாவில் பள்ளத்தில் விழுந்த கார்.. மீட்ட மீட்பு படை!
அரசியல்வாதி போல் செயல்படும் ஆளுநர்.. தவெக அருண்ராஜ் பேச்சு!
தூத்துக்குடியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நீர் பறவைகள்!
