Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
குற்றம் சுமத்துவதே எடப்பாடி பழனிசாமிக்கு வழக்கம்.. அமைச்சர் ரகுபதி விளக்கம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Oct 2025 23:03 PM IST

டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைசர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கனமழையினால் நெல் மூட்டைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை. இனி வரும் மழையால் தாங்கும் அளவிற்கு முன் பணிகளை செய்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு குற்றம் சாட்டுவதே வழக்கம்” என்று கூறினார்.