டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை.. நிவாரண பொருளை அனுப்பி வைத்த தமிழ்நாடு அரசு!
டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் பெரும் கனமழை பெய்தது. இதில், அண்டை நாடான இலங்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசின் சார்பாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சர்க்கரை பருப்பு மற்றும் பால் பவுடர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.