கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயம்!

| Dec 06, 2025 | 8:04 PM

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் நேற்று (டிசம்பர் 05, 2025) இரவு இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கடும் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published on: Dec 06, 2025 04:45 PM