AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சியில் பெரியார் தொண்டரின் நூலகம்..திறந்து வைத்த உதயநிதி!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Jul 2025 15:19 PM IST

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன் பெரியாரால் திறந்து வைக்கப்பட்டு தற்போதைய  திமுக அரசால் ரூ.26.60 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியாரின் தொண்டர் பிரான்சிஸ் பெயரிலான நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

Follow Us