Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பாமக மோதலுக்கு திமுக காரணமா? - செல்வபெருந்தகை கொடுத்த விளக்கம்!

பாமக மோதலுக்கு திமுக காரணமா? – செல்வபெருந்தகை கொடுத்த விளக்கம்!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 27 Jun 2025 16:36 PM IST

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை இன்று பாமக நிறுவனர் ராமதாஸை விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது பாமகவில் ஏற்பட்டு மோதலுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி கூறியது தொடர்பான எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த செல்வ பெருந்தகை, “அவர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்” என கூறினார். 