கரூர் சம்பவத்திற்கு யார் காரணம்..? சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

Oct 15, 2025 | 10:04 PM

கரூர் சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ கரூர் கூட்ட நெரிசலுக்கு TVK-யின் திட்ட அட்டவணைப் பிழைகளே காரணம். ஏழு மணி நேரம் கழித்து விஜய் வந்து சேர்ந்தார், இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை” என்றார்.