மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

| Apr 25, 2026 | 11:10 PM

2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில், மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவரை சபாநாயகர் அப்பாவு நேரில் வரவேற்றார். 

Published on: Apr 25, 2026 08:10 PM
Follow Us