Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அதிநவீன வசதிகள்.. மின்சார பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர்

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 Jun 2025 12:37 PM IST

தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மின்சார பேருந்துகள் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழா சென்னை வியாசர்பாடியில் நடைபெற்றது. மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் பேருந்தில் ஏறி அதன் சிறப்பம்சங்களை கேட்டறிந்தார். முதற்கட்டமாக 120 மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.