முன்னாள் அமைச்சரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர்!
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், தாலி மற்றும் மாலை எடுத்து கொடுத்து மணமக்களுக்கு முதலமைச்சர் திருமணம் செய்து வைத்தார்.