ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!

Dec 12, 2025 | 3:17 PM

தமிழ்நாட்டில் பருவமழை காலம் என்றாலும் கடந்த சில நாட்களாக மழை பெரியதளவில் இல்லை. குறிப்பாக காற்று மாற்றம் காரணமாக தமிழகத்தில் கடும் குளிர் நிலவுகிறது. வறண்ட மாவட்டங்களே தற்போது குளிராக இருக்கும் நிலையில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் உறைபனி தொடங்கிவிட்டது. குறிப்பாக ஊட்டி கடும் குளிராக உள்ளது. 