தமிழும் தெலங்கும் ஒரே கலாச்சாரம் – முருக பக்தர்கள் மாநாட்டில் நயினார் நாகேந்திரன் பேச்சு
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணை வரவேற்று தெலுங்கில் சில வார்த்தைகள் பேசினார். அப்போது பேசிய அவர், இதன் மூலம் நைனார் நாகேந்திரன் தெலுங்கில் பேசிவிட்டதாக சொல்வார்கள். எதாவது ஒரு மொழியை தான் படிக்க சொல்கிறோம். தமிழும் தெலுங்கும் ஒரே கலாச்சாரம் பண்பாடு போன்றது. அதே போல மலையாளம், கன்னடமும் எல்லாமும் ஒரே கலாச்சாரம் கொண்டது என்று பேசினார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணை வரவேற்று தெலுங்கில் சில வார்த்தைகள் பேசினார். அப்போது பேசிய அவர், இதன் மூலம் நைனார் நாகேந்திரன் தெலுங்கில் பேசிவிட்டதாக சொல்வார்கள். எதாவது ஒரு மொழியை தான் படிக்க சொல்கிறோம். தமிழும், தெலுங்கும் ஒரே கலாச்சாரம் பண்பாடு போன்றது என்று பேசினார்.
Published on: Jun 22, 2025 07:13 PM
Latest Videos
பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய் - தமிழிசை சௌந்தரராஜன்
2027ம் ஆண்டு மனித விண்வெளிப் பயணத் திட்டம்- இஸ்ரோ தலைவர் விளக்கம்
மத்திய அரசு இந்தி திணிப்பை நிறுத்தாத வரை.. எச்சரித்த கனிமொழி!
NDA தற்போது வலுவாக உள்ளது.. நயினார் நாகேந்திரன் உறுதி!
