Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி.. 2ம் நாளிலும் குவிந்த பக்தர்கள்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Dec 2025 21:49 PM IST

ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதாவது 2025 டிசம்பர் 30ம் தேதி புனித பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறக்கப்பட்டது. ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறந்த இரண்டாம் நாளான இன்றும் அதாவது 2025 டிசம்பர் 31ம் தேதி தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.