தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி.. தீவிர பயிற்சியில் இந்திய அணி!
இந்திய 'ஏ' அணி, அக்டோபரில் கான்பூரில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை அதாவது 2025 நவம்பர் 12ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக டைபெற்ற அணியின் பயிற்சி அமர்வில் இந்திய ஏ அணி கேப்டன் திலக் வர்மா தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அபிஷேக், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் மற்றும் கலீல் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை.
இந்திய ‘ஏ’ அணி, அக்டோபரில் கான்பூரில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை அதாவது 2025 நவம்பர் 12ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக டைபெற்ற அணியின் பயிற்சி அமர்வில் இந்திய ஏ அணி கேப்டன் திலக் வர்மா தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அபிஷேக், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் மற்றும் கலீல் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை. அதேநேரத்தில், தென்னாப்பிரிக்கா ‘ஏ’ கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.ஜே. அக்கர்மனும் பயிற்சி மேற்கொண்டனர்.
Latest Videos
டெல்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலி.. Nh 44ல் பலத்த பாதுகாப்பு!
SA A அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி.. தீவிர பயிற்சியில் IND A!
அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்!
சிவகாசி பாலம் திறப்பு.. வண்ண வண்ண வானவேடிக்கை கொண்டாட்டம்!
