Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
2026 தீபாவளி.. ரூ.10ஆயிரம் கோடி டார்கெட் வைத்த பட்டாசு விற்பனையாளர்கள்!

C Murugadoss
C Murugadoss | Published: 09 Nov 2025 15:15 PM IST

2025ம் ஆண்டு தீபாவளி சிவகாசி பட்டாசு விற்பனையாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில், ரூ.7ஆயிரம் கோடிக்கு பட்டாசு மொத்தமாக விற்பனையாகியுள்ளது. அந்த வகையில் அடுத்த வருடம் தீபாவளிக்கு ரூ.10ஆயிரம் கோடி விற்பனை செய்ய வேண்டுமென்ற டார்கெட்டுடன் இன்று பூஜையுடன் வேலையை சிவகாசி தொழிலாளர்கள் தொடங்கியுள்ளனர்