தேவகோட்டை அருகே சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி கோயில் தேரோட்டம்.. விண்ணை முட்டிய ‘ஓம் நவசிவாய’ முழக்கம்..!
சிவகங்கை மாவட்டத்தை அடுத்த தேவகோட்டை அருகே மிகவும் புகழ்பெற்ற கண்டதேவி கிராமத்தில் சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் ஆனி மதம் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்த 2025ம் ஆண்டுக்கான தேரோட்ட திருவிழாவிற்கு கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாமி 4 வீதிகளில் வலம் வந்தது. முக்கியமான நாளான இன்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி சுவாமி மற்றும் அம்பாள் 6.10 மணியளவில் தேரோட்டம் புறப்பட்டது. அப்போது, பக்தர்கள் எழுப்பிய ‘ஓம் நவசிவாய’ விண்ணை முட்டியது.

Published on: Jul 08, 2025 09:48 PM
Latest Videos