திருப்பதியில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஏழுமலையான்!
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மூன்றாவது நாளில் ஏழுமலையான் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Latest Videos