ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்.. செங்கோட்டையன் பேட்டி!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டிசம்பர் 16, 2025 அன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கான உரிய அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.