மும்பை விமான நிலையத்தில் நடிகை சமந்தா – வைரலாகும் வீடியோ!
ஓ பேபி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் நந்தினி ரெட்டி இயக்கும் படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை சமந்தாவே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமந்தா மும்பை விமான நிலையத்தில் இருந்து வேகமாக வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Latest Videos