மழை மற்றும் குளிர் காலத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உப்பு தயாரிப்பு நிறுத்தம்!
தமிழகத்தில் தூத்துக்குடியில் அதிக அளவு உப்பு தயாரிக்கப்படும் நிலையில், மழை மற்றும் குளிர் காலத்தை கருத்தில் கொண்டு அங்கு உப்பு தயாரிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உப்புகள் குடோன்களில் சேகரிக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Published on: Dec 08, 2025 08:30 PM