காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா!

| Dec 08, 2025 | 8:56 PM

காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கோயிலில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Published on: Dec 08, 2025 06:25 PM