ஜம்முவில் வெளுக்கும் மழை.. ஆற்றில் அதிகளவு தண்ணீர்.. திறக்கப்பட்டது சலால் அணை!

Sep 04, 2025 | 1:35 PM

வடமாநிலங்களில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான ஆறுகளில் மழை நீரின் நிரம்பி அபாய கட்டத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றன.பல இடங்களில் ஆற்று நீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அணை திறக்கப்பட்டுள்ளது

வடமாநிலங்களில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான ஆறுகளில் மழை நீரின் நிரம்பி அபாய கட்டத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றன.பல இடங்களில் ஆற்று நீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வரும் நிலையில் சலால் அணை திறக்கப்பட்டுள்ளது