தமிழ்நாட்டில் நோயால் பதட்டங்கள் எதுவும் இல்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை கிண்டியில் உள்ள லேபர் காலணியில் உள்ள தொடக்க பள்ளியில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அளவிற்கு பதட்டங்கள் எதுவும் இல்லை. பருவமழை காலங்களுக்கான நோய் தொற்றுதான் தற்போது உள்ளது” என்று தெரிவித்தார்.