Onam 2025 : ஓணம் பூக்கோலத்தில் போதை விழிப்புணர்வு – போலீசார் செம சம்பவம்!

Sep 04, 2025 | 1:28 PM

கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இது விமர்சையாக நடந்து வருகிறது. ஒரு வார காலமாக ஓணம் கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் திருச்சூர் போலீசார் ஓணம் கொண்டாட்டத்தை விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி உள்ளனர். ஓணம் கொண்டாட்டத்தின் போது போடப்படும் பூக்கோலத்தில் போதைக்கு எதிரான விஷயங்களை குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்

கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இது விமர்சையாக நடந்து வருகிறது. ஒரு வார காலமாக ஓணம் கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் திருச்சூர் போலீசார் ஓணம் கொண்டாட்டத்தை விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி உள்ளனர். ஓணம் கொண்டாட்டத்தின் போது போடப்படும் பூக்கோலத்தில் போதைக்கு எதிரான விஷயங்களை குறிப்பிட்டு போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்