சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிக கூட்டம்! குவியும் பக்தர்கள்
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டாலே ஆன்மிக பயணங்களும் தொடங்கிவிடும். சபரிமலை , முருகன் கோயில்களில் சீசனும் தொடங்கிவிடும். குறிப்பாக சபரிமலையில் தற்போது கடுமையான பக்தர்கள் கூட்டம் உள்ளது. சாமி தரிசிக்க பத்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பக்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்