Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
77வது குடியரசு தின விழா.. டெல்லியில் முழு ஒத்திகை!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Jan 2026 20:25 PM IST

ஜனவரி 26, 2026 அன்று இந்தியாவின் 77வது குடியரசு தின விழாவை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகி வருகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழாவுக்கான முழு ஒத்திகை நடைபெற்றது. 

Published on: Jan 23, 2026 05:25 PM