சென்யார் புயல்.. ராமநாதபுரத்தில் வெளுக்கும் கனமழை..

Nov 26, 2025 | 3:28 PM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் சென்யார் புயலும் உருவாகி மழையை கொடுக்கத் தயாராகி வருகிறது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று நவம்பர் 25ம் தேதி பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.