Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Rajinikanth : மதுரை ரஜினிகாந்த் கோயில்.. அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை!

C Murugadoss
C Murugadoss | Published: 11 Dec 2025 15:13 PM IST

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்திய அளவிலும் அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் தனக்கென தனி இடத்தை வைத்திருக்கிறார். இவருடைய தீவிர ரசிகரான மதுரை கார்த்தி, ரஜினிக்காக தனி கோயிலை கட்டியுள்ளார். அங்கு அவருக்கு சிலை எழுப்பி பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக வழிபாடு செய்துள்ளார்