Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கடற்கரையில் தேசிய கொடியுடன் கூடிய மணற்சிற்பத்தை உருவாக்கிய இளைஞர்

கடற்கரையில் தேசிய கொடியுடன் கூடிய மணற்சிற்பத்தை உருவாக்கிய இளைஞர்

Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Aug 2025 00:10 AM

பிரபல மணற்சிற்பக் கலைஞற் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் தேசியக் கொடியுடன் பிரதமர் மோடியின் ஹர் கர்த் திரங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம்) என்ற வாசகத்துடன் மணற்சிற்பத்தை உருவாக்கினார். இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசப்பற்று உணர்வை ஊட்டும் வகையில் இந்த சிற்பம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் தேசியக் கொடியுடன் பிரதமர் மோடியின் ஹர் கர்த் திரங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம்) என்ற வாசகத்துடன் மணற்சிற்பத்தை உருவாக்கினார். இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசப்பற்று உணர்வை ஊட்டும் வகையில் இந்த சிற்பம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.