வெளுத்த கனமழை.. புதுக்கோட்டையில் ஆறுபோல் ஓடிய மழைநீர்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர , உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் பெய்த கனமழையால் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

Latest Videos

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் கந்தசஷ்டி விழா தொடக்கம்..!

மழையால் நெல் கொள்முதல் பாதிப்பா..? அமைச்சர் பன்னீர்செல்வம் பதில்!

குற்றம் சுமத்துவதே எடப்பாடி பழனிசாமி வழக்கம் - அமைச்சர் ரகுபதி