புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் பதவியேற்பு!
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அவர் இடத்தில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலும் பாஜக தலைமை மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜக தலைவர்வாக எம் எல் ஏ ராமலிங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மாநில தலைவருக்கான போட்டி அறிவிக்கப்பட்டாலும் அனைவரும் ஒருமனதாக ராமலிங்கத்தை முன்னிறுத்தி அவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பதவியேற்பு விழா புதுச்சேரியில் நேற்று நடந்தது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அவர் இடத்தில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலும் பாஜக தலைமை மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜக தலைவராக எம் எல் ஏ ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மாநில தலைவருக்கான போட்டி அறிவிக்கப்பட்டாலும் அனைவரும் ஒருமனதாக ராமலிங்கத்தை முன்னிறுத்தி அவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பதவியேற்பு விழா புதுச்சேரியில் நேற்று நடந்தது.
Published on: Jul 01, 2025 08:58 AM
Latest Videos