திருச்சியில் சாலைவலம் வரும் பிரதமர் மோடி… ஏற்பாடுகள் தீவிரம்
PM Modi In Trichy : திருச்சியில் பிரதமர் மோடி சாலைவலம் வரும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலையின் இருபகுதியில் கட்சி கொடிகள் நிறுவப்பட்டுள்ளது. மேலும், சாலையின் இருபுறத்திலும் தொண்டர்கள் கூட, தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆங்காங்கே போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி, ஜூலை 27 : திருச்சியில் பிரதமர் மோடி சாலைவலம் வரும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலையின் இருபகுதியில் கட்சி கொடிகள் நிறுவப்பட்டுள்ளது. மேலும், சாலையின் இருபுறத்திலும் தொண்டர்கள் கூட, தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆங்காங்கே போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி திருச்சியில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published on: Jul 27, 2025 12:00 PM