வாக்கு எண்ணிக்கை மையங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, ராணிப்பேட்டையில் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அறிஞர் அண்ணா அரசு பெண்கள் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Follow Us