புரட்டாசி மாதத்தின் முதல் பிரதோஷம்.. ஜம்புகேஸ்வரர் கோயிலில் கோலாகலம்!
புரட்டாசி மாதத்தின் முதல் பிரதோஷம் நேற்று (செப்டம்பர் 19) வெள்ளிக்கிழமை அனைத்து சிவ ஆலயங்களிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமும் வழங்கப்பட்டது.

Latest Videos