தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.. கவுண்டவுன் தொடங்கிடுச்சு – அன்புமணி பேச்சு

Jun 18, 2025 | 9:39 AM

பாமக கட்சிக்குள் அன்புமணிக்கும் , ராமதாஸுக்கும் இடையே உட்கட்சி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார். இந்த சுற்றுப்பயணம் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பயணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயணம் மூலம் தமிழகத்தை மீட்டெடுப்பதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் 

Follow Us