பாமக செயற்குழு கூட்டத்தில் கண்ணீர் மலக் பேசிய நிறுவனர் ராமதாஸ்..
சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை ( டிசம்பர் 29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பேசிய அவர், என்னை மார்பிலும், முதுகிலும் அன்புமணி ஈட்டியால் குத்துவது போல குத்துகிறார் என்று தெரிவித்தார். அப்போது, அவரை அறியாமல் ராமதாஸ் கண்ணீர் சிந்தினார். உடனிருந்த காந்திமதி மற்று கட்சியின் கெளவரத் தலைவர் ஜி.கே.மணி அவரை ஆசுவாசப்படுத்தினர்.

Published on: Dec 29, 2025 10:47 PM
Latest Videos