சசிகலா கட்சியுடன் கூட்டணி ஏன்? ராமதாஸ் விளக்கம்
ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியுடன், சசிகலா புதிதாக தொடங்கியுள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காணவிருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Follow Us