விவசாய நிலங்களில் அறிவுசார் நகரம் எதற்கு..? அன்புமணி ராமதாஸ் கேள்வி
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் அறிவுசார் நகரத்தை கொண்டு வருவதை எதிர்த்து கடும் போராட்டம் நடத்தப்படும் என்றும், அறிவுள்ளவர்கள் இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவார்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். மேலும், இந்த மண் நமக்கெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சோறு போடுகின்ற மண் எனவும் தெரிவித்தார்.