சாக்கடையாக மாறிய ஆறுகள் – திமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு
2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரை பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கட்சிக்குள் குழப்பம் இருந்தாலும் அன்புமணி மறுபக்கம் தமிழகத்தில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் கோவை பயணத்தில் பேசிய அன்புமணி, திமுக ஆட்சியில் ஆறுகள் சாக்கடையாக மாறிவிட்டதாக தெரிவித்தார்
2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரை பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கட்சிக்குள் குழப்பம் இருந்தாலும் அன்புமணி மறுபக்கம் தமிழகத்தில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் பயணத்தில் பேசிய அன்புமணி, திமுக ஆட்சியில் ஆறுகள் சாக்கடையாக மாறிவிட்டதாக தெரிவித்தார்
