Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வேட்டி சட்டை அணிந்து பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

C Murugadoss
C Murugadoss | Published: 14 Jan 2026 12:44 PM IST

தை 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகளவில் உள்ள தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவர். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் வைத்து மாடுகளுக்கு உணவு ஊட்டி பொங்கல் விழாவை கொண்டாடினார்